தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4). Eye;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eye, கண். நயன கஸ்தூரி, a medicine for the eye. நயனபாஷை, language of the eyes. நயன பார்வை, amorous look; 2. eyesight. நயனப்பத்து, a poem in praise of the eyes of a lady, in ten verses. நயன வீடு, communicating sight to an idol.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்.

வின்சுலோ
  • [nayaṉam] ''s.'' Eye, கண். W. p. 455. NAYANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nayana. Eye;கண். நயனத்தீயாற் பொடிசெய்த (தேவா. 530, 4).