தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; பாராட்டுதல் ; சிறப்பித்தல் ; பிரியப்படுத்தல் ; தட்டிக்கொடுத்தல் ; கெஞ்சுதல் ; அன்புசெய்தல் ; பின்செல்லுதல் ; மகிழ்தல் ; இன்பமுறல் ; இனிமையுறுதல் ; இணங்கிப்போதல் ; பயன்படுதல் ; மலிதல் ; மேம்படுதல் ; ஈரம் ஏறுதல் ; நட்பாடல் ; தலைவனைக் கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150). 1. To desire greatly, long for;
  • . See நழமுறுக்கு நயத்துவிட்டது. Tinn.
  • கௌரவித்தல். (w.) 3. To respect, esteem,
  • பிரியப்படுத்துதல். 4. To please;
  • தட்டிக்கொடுத்தல். 5. To coax;
  • கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்து கேட்டான். 6. To beseech, implore;
  • அன்பு செய்தல். (சூடா.) 7. To love, woo, show affection for;
  • பின் செல்லுதல். (யாழ். அக.)---intr. 8. To cut upon; to follow;
  • மகிழ்தல். வல்லைமன்ற நீ நயந்தளித்த (புறநா. 59). 1. To be glad; to rejoice;
  • இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7). 2. To be sweet, pleasing;
  • இணங்கிப் போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான். 3. To be congenial; to be agreeable;
  • பயன்படுதல். (யாழ். அக.) 4. To be advantageous, profitable, useful;
  • மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது. 5. To be cheap;
  • மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது. Colloq. 6. To excel,surpass, improve;
  • சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு, நச். உரைச்சிறப்.). 2. To compliment, appreciate;
  • தலைவனைக்கண்ட தலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. (பு. வெ. 11, பெண்பாற். 2.) Theme in which the heroine expresses her deep love at the sight of the hero;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 & 4 v. tr. cf. snih. 1.To desire greatly, long for; விரும்புதல். பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று (குறள், 150).2. To compliment, appreciate; சிலாகித்தல். நல்லறிவுடையோர் நயப்பது வேண்டியும் (பத்துப்பாட்டு,நச். உரைச்சிறப்.). 3. To respect, esteem; கௌரவித்தல். (W.) 4. To please; பிரியப்படுத்துதல்.5. To coax; தட்டிக்கொடுத்தல். 6. To beseech,implore; கெஞ்சுதல். அவன் எவ்வளவோ நயந்துகேட்டான். 7. To love, woo, show affectionfor; அன்பு செய்தல். (சூடா.) 8. To act upon; tofollow; பின் செல்லுதல். (யாழ். அக.)--intr. 1.To be glad; to rejoice; மகிழ்தல். வல்லமன்ற நீநயந்தளித்த (புறநா. 59). 2. To be sweet, pleasing; இனிமையுறுதல். நஞ்சினுங் கொடிய நாட்டமமுதினு நயந்து நோக்கி (கம்பரா. பூக்கொய். 7). 3.To be congenial; to be agreeable; இணங்கிப்போதல். யாரிடத்தும் அவன் நயந்து போவான். 4.To be advantageous, profitable, useful; பயன்படுதல். (யாழ். அக.) 5. To be cheap; மலிதல். இவ்வருஷத்தில் தான்யம் நயத்தது. 6. To excel,surpass, improve; மேம்படுதல். அதற்கிது நயத்திருக்கிறது. Colloq.
  • 11 v. intr. See நமு-.முறுக்கு நயத்துவிட்டது. Tinn.
  • n. < id. (Puṟap.)Theme in which the heroine expresses her deeplove at the sight of the hero; தலைவனைக்கண்டதலைவி தனது ஆசைப்பாடு கூறும் புறத்துறை. (பு.வெ. 11, பெண்பாற். 2.)