தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; நம்பிக்கைவைத்தல் ; எதர்பார்த்தல் ; ஏற்பளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பிக்கை வைத்தல். நாதனே யருளிச்செய்த வார்த்தையை நம்பி வந்தேன் (திருவாலவா.28, 17). 2. [ T. nammu, K. Tu. nambu.] To trust, confide in, rely on, believe, have faith in;
  • எதிர்பார்த்தல். அவன் உத்தியோகம் வருமென்று நம்பியிருக்கிறான். 3. To hope, expect;
  • விரும்புதல். நின்னிசை நம்பி (புறாநா.136); 1. To long for, desire intensely;
  • அங்கீகரித்தல். வினைக ணலியாமை நம்பு நம்பீ (திவ். பெரியதி. 6, 3,9). 4. To accept;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [M. nampuka.]1. To long for, desire intensely; விரும்புதல். நின்னிசை நம்பி (புறநா. 136). 2. [T. nam-mu, K. Tu. nambu.] To trust, confide in,rely on, believe, have faith in; நம்பிக்கை வைத்தல். நாதனே யருளிச்செய்த வார்த்தையை நம்பிவந்தேன் (திருவாலவா. 28, 17). 3. To hope,expect; எதிர்பார்த்தல். அவன் உத்தியோகம் வருமென்று நம்பியிருக்கிறான். 4. To accept; அங்கீகரித்தல். வினைக ணலியாமை நம்பு நம்பீ (திவ். பெரியதி. 6, 3, 9).