தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருச்சகம் ; நாவல் ; விருப்பம் ; கோயிலில் பூசை செய்யும் உரிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலிற் பூஜை செய்யுமுரிமை. அசற்பங்கில் நம்பும் (S. I. I. v, 327) Right of conducting pūjā in a temple;
  • நாவல் (மலை.) Jamoon plum;
  • நண்பன். எனக்கவன் நட்பு. 3. Friend;
  • அருச்சகம். இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும் நம்பும் (Insc.). நம்பு செந்தாமரைக்கண்ணாற்கு (T.A.X. i, 263). Office of temple priest
  • நசை. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். 329). Desire, hope;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. hope; 2. trust, confide in, rely on, பற்று; 3. believe; 4. expect, desire, விரும்பு. அவனை நம்புகிறேன், I trust him. அதை நம்பினான், he believed it. அதுவருமென்று நம்புகிறேன், I hope it will come. நம்பிக்கொள்ள, to trust, to rely on. நம்பிமோசம்போக, to be disappointed.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 3. nampu- நம்பு believe, trust; rely on

வின்சுலோ
  • [nmpu] ''s.'' Desire, hope, ஆசை. (சது.)
  • [nmpu] கிறேன், நம்பினேன், வேன், நம்ப, ''v. a.'' To hope, மெய்கொள்ள. 2. To trust, to confide in, to believe, to have faith in, விசு வாசிக்க. 4. To desire, to long for, to desire intensely, விரும்ப. ''(c.)'' அதைநம்பப்படாது. Don't believe it. உன்னைநம்பிவந்தேன். I came trusting in you. இன்றுவருவான்என்றுநம்பாதே. Don't expect him to-day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நம்பு-. Desire, hope;நசை. நம்பு மேவு நசையா கும்மே (தொல். சொல். 329).
  • n. < நம்பி. Office of templepriest; அருச்சகம். இவ்வூர்ப் பிள்ளையார் கோயிலும்நம்பும் (Insc.). நம்பு செந்தைமரைக்கண்ணாற்கு (T. A.S. i, 263).
  • n. perh. jambū. Jamoonplum; நாவல். (மலை.)
  • n. < நம்பி. Right of conducting pūjā in a temple; கோயிலிற் பூஜைசெய்யு முரிமை. அசற்பங்கில் நம்பும் (S. I. I. v, 327).