தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; தலைவன் ; ஊர்க்குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன் Lord ;
  • கடவுள். God;
  • வாகனக்குதிரை. குதிரையில்லாத வூரிற் கழுதை நம்பிரான். Loc. Horse, as vehicle of deities;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நம்பிரான்விளையாட்டு nampirāṉ-viḷai-yāṭṭun. < நம்பிரான் +. A festival in whichthe cāstā is made to promenade on his horse- vehicle during Paṅkuṉi-y-uttiram; பங்குனியுத் தரத்தன்று சாஸ்தாவைக் குதிரைவாகனத்தில் எழுந் தருளுவித்து வையாளிவிடுந் திருவிழா. Nāñ.
  • n. < id. +. 1.Lord; தலைவன். 2. God; கடவுள். 3. Horse, asvehicle of deities; வாகனக்குதிரை. குதிரையில்லாதவூரிற் கழுதை நம்பிரான். Loc.