தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவசமய குரவருள் ஒருவரான சுந்தரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சுந்தரர். தேனொழுகு மலரினற்றா ரெம்பிரா னம்பியாரூரனே (பதினொ. திருத்திருவந் .8). A šaiva saint.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A Šaiva saint. See சுந்தரர். தேனொழுகு மலரினற்றா ரெம்பிரா னம்பியாரூரனே (பதினொ. திருத். திருவந். 8).