தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் அருச்சகரின் பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலருச்சகரின் பட்டப்பெயர். வைகானச நம்பியாரை நிக்ரஹித்து (கோயிலொ.43) The title of officiating templepriests;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நம்பி.