தமிழ் - தமிழ் அகரமுதலி
    நம்பத்தக்கவன் ; பிறரிடம் உண்மையாய் நடப்பவன் ; தெய்வ நம்பிக்கையுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நம்பத்தக்கவன். 1. Trustworthy man;
  • தெய்வ நம்பிக்கையுள்ளவன். Colloq. 3. Deist;
  • பிறர் மேல் விசுவாசமுள்ளவன். (W.) 2. A trusting, confiding person;