தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். நம்பனே யெங்கள் கோவே (தேவா. 954, 1). 2. God;
  • சிவன். (சூடா.) நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3). 3. šiva;
  • . 1. See நம்பி, 1. நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. God, கடவுள்; 2. Siva.

வின்சுலோ
  • [nmpṉ] ''s.'' One supremely desirable, an epithet of God, கடவுள். 2. Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நம். 1. Seeநம்பி, 1. நம்பன் செல்லு நாளினும் (சீவக. 363). 2.God; கடவுள். நம்பனே யெங்கள் கோவே (தேவா.954, 1). 3. Šiva; சிவன். (சூடா.) நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3).