தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவு ; சிரங்கு ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு. 1. Itching, pruritus;
  • சிரங்கு. 2. Skin diseases, as prurigo, psoriasis;
  • வருத்தம். நும்மா னமைப்புண்ணேன் கமைத்து நீர் நடமின்களே (தேவா. 717, 3). 3. Trouble, vexation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சொறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Itchingpruritus; தினவு. 2. Skin diseases, asprurigo, psoriasis; சிரங்கு. 3. Trouble, vexation;வருத்தம். நும்மா னமைப்புண்ணேன் கமைத்து நீர்நடமின்களே (தேவா. 717, 3).