தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நமைதல் ; வருத்துதல் ; சூட்டுதல் ; கட்டளை இடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூட்டுதல். குஞ்சி நமைத்த பூந்தாமம் (சீவக. 2839) . 2. To put on, wear;
  • தினவெடுத்தல். Colloq.---tr. To itch;
  • வருத்துதல். நமைப்புறு பிறவிநோய் (சூளா.முத்.1, 32). 1. To vex, trouble;
  • கட்டளையிடுதல். பொறிபுலன்களைந்தும் நமையாமல் (திவ். இயற். 1, 132) To command;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. Toitch; தினவெடுத்தல். Colloq.--tr. 1. To vex,trouble; வருத்துதல். நமைப்புறு பிறவிநோய் (சூளா.முத். 1, 32). 2. To put on, wear; சூட்டுதல். குஞ்சிநமைத்த பூந்தாமம் (சீவக. 2839).
  • 11 v. tr. prob. நியமி-.To command; கட்டளையிடுதல். பொறிபுலன்களைந்தும் நமையால் (திவ். இயற். 1, 32).