தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவு ; வைக்காலிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு. 1. Itching, irritation;
  • வெக்காலி. ஞெமையு நமையும் (தொல். எழுத். 282). 2. Button tree, 1. tr., Anogeissus latifolia;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. itch, தினவுண்டாகு. நமை, நமைச்சல், நமைப்பு, v. n. itching. நமைச்சலெடுக்க, to itch.

வின்சுலோ
  • [nmai] ''s.'' Itching, irritation, தினவு. ''(c.)'' 2. (சது.) A kind of tree, ஓர்மரம்.
  • [nmai] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To itch, தினவுண்டாக. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நமை-. [K. navē.]1. Itching, irritation; தினவு. 2. Button tree,l. tr.Anogeissus latifolia; வெக்காலி. ஞெமையுநமையும் (தொல். எழுத். 282).