தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈர் ; கீழுதடு ; கொக்கு ; பட்டுநூல்களில் விழும் முடிச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈர். 1. Nits, larvae of insects;
  • பட்டுநூலில் விழும் முடிச்சு. Pond. Knot in silk-fibre;
  • கொக்கு. Crane;
  • கீழுதடு. நமுடு கடிக்கிறான். 2. [T. K. avudu, M. ammiṭṭam .] Lower lip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a knit, ஈர்; 2. under-lip, கீழுதடு; 3. a crane, கொக்கு. நமுடுகடிக்க, to bite the under-lip. நமுட்டுச்சிரங்கு, a kind of eruption.

வின்சுலோ
  • [nmuṭu] ''s.'' A nit; also the larvae of in sects, ஈர். 2. ''[vul.]'' Under-lip, கீழுதடு. 3. A crane, கொக்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Nits, larvæ ofinsects; ஈர். 2. [T. K. avuḍu, M. ammiṭṭam.]Lower lip; கீழுதடு. நமுடு கடிக்கிறான். 3. Crane;கொக்கு.
  • n. perh. நமுட்டு-. Knot insilk-fibre; பட்டுநூலில் விழும் முடிச்சு. Pond.