தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொட்டாற்சுருங்கிச்செடி ; வறட்சுண்டிச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தொட்டாற்சுருங்கி. 1. Sensitive plant .
  • See வறட்சுண்டி. 2. Worm-killer.

வின்சுலோ
  • [nmkkāri] ''s.'' A plant, ஆடுதின்னாப்பாலை. 2. A plant, வறட்சுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < namaskārī.(மலை.) 1. Sensitive plant. See தொட்டாற்சுருங்கி. 2. Worm-killer. See வறட்சுண்டி.