தமிழ் - தமிழ் அகரமுதலி
    வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வணக்கம். வேங்கடத்துரைவார்க்கு நமவென்னலாம் (திவ்.திருவாய்.3, 3, 6) Bowing salutation, obeisance, reverence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. see நமர். v & நமு, v.
  • s. salutation, obeisance; 2. a term used with name of a deity to signify veneration as in கணேசாயநம, salutation to Ganesa.

வின்சுலோ
  • [nama] ''s.'' Bowing, salutation, obeisance, வணங்கல். 2. A term used, with the name of a deity, in incantations, to signify veneration, மந்திரமுடிவினோருறுப்பு, as கணே சாயநம, salutation to Ganesa. W. p. 454. NAMAS.
  • [nm ] --நமர், க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To become damp, a paper in the rainy season, ஈரித்துப்போக. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < namas. Bowing, salutation, obeisance, reverence; வணக்கம். வேங்கடத்துறைவார்க்கு நமவென்னலாம் (திவ். திருவாய்.3, 3, 6).