தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணனுக்குகந்த தேவியருள் ஒருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணனுகந்த தேவியருள் ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19). Krṣṇa's favourite wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi இலட்சுமி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலட்சுமி.

வின்சுலோ
  • [nappiṉṉai] ''s.'' Lukshmi, இலட்சுமி; [''ex'' ந.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ந + பின்னை.Kṛṣṇa's favourite wife; கண்ணனுகந்த தேவியருள்ஒருத்தி. கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (திவ். திருப்பா. 19).