தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; ஆவணிமாதம் ; கார்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார் காலம். (இலக். அக.) 3. Rainy season;
  • ஆவணி மாதம். (W.) 2. The Tamil month Avaṇi = August-September;
  • ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8). 1. Sky ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. etherial regions, the sky, atmosphere, ஆகாயம்; 2. August or ஆவணி month. நபோமணி, the sun; (lit. the gem. of the sky).

வின்சுலோ
  • [napam] ''s.'' Sky, atmosphere, etherial re gions, ஆகாயம். 2. August or ஆவணி month. W. p. 454. NABHAS.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nabhas. 1. Sky; ஆகாயம். (சூடா.) நபமுகில் (பாரத. சடா. 8). 2. TheTamil month Āvaṇi = August-September;ஆவணி மாதம். (W.) 3. Rainy season; கார் காலம்.(இலக். அக.)