தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராட்டம் ; திருமஞ்சனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீராட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந் இட்ட. அபிஷே. 9). 1. Bathing;
  • அபிஷேகப்பொருளைச் சுத்தி செய்யுஞ் சடங்கு. சம்புரோக்கண நபனம் (திருவானைக் .கோச்செங். 40). 2. Ceremony of purifying articles used in bathing an idol;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bathing நீராட்டம்; 2. ceremony of purification of articles used in bathing an idol, சம்புரோட் சணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < snapana. 1. Bathing; நீரோட்டம். விதியினமை நபனமாடி (சிவப். பிரபந்.இட்ட. அபிஷே. 9). 2. Ceremony of purifyingarticles used in bathing an idol; அபிஷேகப்பொருளைச் சுத்தி செய்யுஞ் சடங்கு. சம்புரோக்கணநபனம் (திருவானைக். கோச்செங். 40).