தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன்படாச் செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபகாரமற்ற செல்வம். (குறள், 101-ஆம் அதி.) Riches not used in doing good, useless wealth;

வின்சுலோ
  • ''s.'' Riches without benefit; ''i. e.'' without charity. (குறள்.)
  • ''s.'' Riches not used in doing good. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Riches not used in doing good, useless wealth; உபகாரமற்ற செல்வம். (குறள், 101-ஆம்அதி.)