தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்மொழி ; உறுதிமொழி ; தேவபாணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்மொழி. 1. Kind, good word;
  • உறுதிமொழி. நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் (திரிகடு. 32). 2. Spiritual or religious teachings;
  • தேவபாணி. சீருடை நன்மொழி நீரொடு சிதறி (பொருந. 24). 3. Sacred songs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நன்மொழிபுணர்த்தல் naṉ-moḻi-puṇart-taln. < நன்மொழி +. Use of appropriate andelegant words, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகுபத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை.(நன். 13.)
  • n. < நல் +. 1. Kind,good word; இன்மொழி. 2. Spiritual or reli-gious teachings; உறுதிமொழி. நன்மொழியைச்சிற்றின மல்லார்கட் சொல்லலும் (திரிகடு. 32). 3.
    -- 2190 --
    Sacred songs; தேவபாணி. சீருடை நன்மொழிநீரொடு சிதறி (பொருந. 24).