தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய முகம் ; இன்முகம் ; தாராளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகியமுகம். கையு ணன்முகம் வைக்கும் (திவ். திருவாய். 5, 5, 8). 1. Beautiful face;
  • தாராளம். (யாழ். அக.) 3. Liberality;
  • இன்முகம். (W.) 2. Cheerful countenance, pleasant looks;

வின்சுலோ
  • ''s.'' Benignity; cheerfulness of countenance, pleasant looks, as நல்ல முகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Beautiful face; அழகியமுகம். கையு ணன்முகம்வைக்கும் (திவ். திருவாய். 5, 5, 8). 2. Cheerfulcountenance, pleasant looks; இன்முகம். (W.)3. Liberality; தாராளம். (யாழ். அக.)