தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல்லாற் கடித்தல் ; நறுக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லாற் கடித்தல். To nibble, as rats or squirrels; to bite or nibble off anything, as nails;
  • [அழகிய நெற்றியை உடையாள்] பெண். நன்னுதல் கணவ (பதிற்றுப். 42, 7). Damsel, lady, as having a beautiful forehead;

வின்சுலோ
  • ''s.'' A damsel, a lady; ''(lit.)'' beautiful forehead, பெண்; [''ex'' நுதல்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. (J.) To nibble, as rats or squirrels; to bite or nibble offanything, as nails; பல்லாற் கடித்தல்.
  • n. < நல் + நுதல்.Damsel, lady, as having a beautiful forehead;[அழகிய நெற்றியை உடையாள்] பெண். நன்னுதல்கணவ (பதிற்றுப். 42, 7).