தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல நிலைமை ; நல்லொழுக்க்ம் ; தவம் ; உலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவம். (அக. நி.) 3. Religious austerities, penance;
  • நல்லொழுக்கம். (சது). 2. Moral conduct;
  • நல்லநிலைமை. நன்னிலைக் கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248). 1. Good position or condition;
  • உலகம். (சது.) 4. The world;

வின்சுலோ
  • ''s.'' Observance of a proper and prescribed couse of conduct, நல் லொழுக்கம். 2. Religious austerities, தவம். 3. The world, உலகம். (சது.)
  • [nṉṉilai] ''s.'' Good manners, ஒழுக்கம். 2. Health, சுகம். 3. Penance, தவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Goodposition or condition; நல்லநிலைமை. நன்னிலைக்கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248). 2. Moralconduct; நல்லொழுக்கம். (சது.) 3. Religiousausterities, penance; தவம். (அக. நி.) 4. Theworld; உலகம். (சது.)