தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்ணிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்ணிறம். (யாழ். அக.) White colour;

வின்சுலோ
  • ''s.'' White, as being the simplest or purest color, வெண்மை. ''(p.)'' நன்னிறத்தியல்பெனநாடினர்கொளலே. It must be understand that it is the nature of white color.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Whitecolour; வெண்ணிறம். (யாழ். அக.)