தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்தரைக்கும் அம்மி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்து அரைக்கும் அம்மி. (தைலவ. பாயி. 12, உரை.) A grinding stone for preparing medicine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நன்னி +. Agrinding stone for preparing medicine; மருந்துஅரைக்கும் அம்மி. (தைலவ. பாயி. 12, உரை.)