தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியது. நன்னிக் குரங்குங் கொசுகும் பகையோ நமக்கென்றானே பிரகஸ்தன் (இராமநா. உயுத்.1). That which is small, short;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a very small person or thing, சிறியது. நன்னிப்பையல், a small boy.

வின்சுலோ
  • [nṉṉi] ''s. (Hind.)'' A very small person, or thing, சிற்றுரு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. nanna. Thatwhich is small, short; சிறியது. நன்னிக் குரங்குங்கொசுகும் பகையோ நமக்கென்றானே பிரகஸ்தன்(இராமநா. உயுத். 1).