தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல நாள் ; விழாநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுபநாள். Auspicious day;
  • விழவு நாள். தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி. 1, 35). Festive occasion, festival day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Festiveoccasion, festival day; விழவு நாள். தீவகச்சாந்திசெய்தரு நன்னாள் (மணி. 1, 35). 2. Auspiciousday; சுபநாள்.