தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலமான நாளைக் குறிப்பிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46). To appoint an auspicious day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < நல் + நாள் +. To appoint an auspiciousday; மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட்கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற(பெரியபு. சேரமான்பெரு. 46).