தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மை. பலவுட னன்னர் நெஞ்சத்தின்னகை வாய்ப்ப (திருமுரு. 64). Goodness; that which is good;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a good, நன்மை.

வின்சுலோ
  • [nṉṉr] ''s.'' A good, நன்மை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Goodness; thatwhich is good; நன்மை. பலவுட னன்னர் நெஞ்சத்தின்னசை வாய்ப்ப (திருமுரு. 64).