தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனுமாகிய சிற்றரசன். செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்). The chief of Ceṅkaṇmā and hero of Malai-paṭu-kaṭām;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. The chief of Ceṅ-kaṇmā and hero of Malai-paṭu-kaṭām; செங்கண்மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனுமாகிய சிற்றரசன். செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்).