தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரமாதல் ; அரும்புதல் ; தோன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றுதல். மகிழ்நனை மறுகின் மதுரையும் (சிறுபாண். 67). 3. To appear;
  • அரும்புதல். பிடவ மலரத் தளவ நனைய (ஐங்குறு. 499). 2. To bud;
  • ஈரமாதல். நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள், 678). 1. To be come wet; to be moistened, soaked