தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறங்கூறுவோன் ; மதியீனன் ; இழிஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்பன். Loc. 3. Insignificant person;
  • புறங்கூறுவோன். (w.) 1. Talebearer, backbiter;
  • மதியீனன். (w.) 2. Fool, silly person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tale-bearer, a backbiter, புறங்கூறி; 2. a fool, முட்டாள்.

வின்சுலோ
  • [nnturuṇi] ''s. [vul.]'' A tale-bearer, a backbiter, புறங்கூறி. 2. A fool, a silly person, மதியீனன். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. நந்து- +தூறு-. 1. Talebearer, backbiter; புறங்கூறுவோன்.(W.) 2. Fool, silly person; மதியீனன். (W.) 3.Insignificant person; அற்பன். Loc.