தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதல் ; சாதல் ; அவிதல் ; மறைதல் ; தழைத்தல் ; விளங்குதல் ; செருக்குதல் ; தூண்டுதல் ; வளர்தல் ; நிந்திக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 3. To prosper, flourish;
  • மறைதல். இடையுறு திருவென விந்து நந்தினான் கம்பரா. உண்டாட். 67). 4. To set, disappear;
  • தூண்டுதல். விளக்கை நந்து. Loc. To stir, trim;
  • செருக்குதல். யான் செலினந்திச் செறிற் சாம்புமிவள் (கலித். 78). --tr. 4. To be proud, glow with pride or splendour;
  • நிந்திக்கப்படுதல். (J.) 5. To be insulted, abused;
  • வளர்தல். பெரியவர் கேண்மை பிறைபோல ... நந்தும் (நாலடி, 125). 1. Increase, grow, wax;
  • தழைத்தல். காண நந்திய செந்நிலப் பெருவழி (முல்லைப். 97). 2. To be luxuriant, fertile;
  • அவிதல். நந்தாவிளக்குச் சுடர் நன்மணி (சீவக. 3144). 3. To be extinguished, put out, as a lamp;
  • கெடுதல். (சூடா.) நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனை (திருவாச. 9, 15). 1. To become spoiled; to perish, decay, waste;
  • சாதல். திருமைந்த னந்தறீர்ந்தது மாயுளைப்பெற்றதும் (பிரமோத். 21, 61). 2. To die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. šnath.[K. nandu.] 1. To become spoiled; to perish,decay, waste; கெடுதல். (சூடா.) நாடற்கரியநலத்தை நந்தாத் தேனை (திருவாச. 9, 15). 2. Todie; சாதல். திருமைந்த னந்தறீர்ந்தது மாயுளைப்பெற்றதும் (பிரமோத். 21, 61). 3. To be extinguished,put out, as a lamp; அவிதல். நந்தாவிள்ககுச் சுடர்நன்மணி (சீவக. 3144). 4. To set, disappear;மறைதல். இடையுறு திருவென விந்து நந்தினான்கம்பரா. உண்டாட். 67). 5. To be insulted,abused; நிந்திக்கப்படுதல். (J.)
  • 5 v. < nand. intr. 1.To increase, grow, wax; வளர்தல். பெரியவர்கேண்மை பிறைபோல . . . நந்தும் (நாலடி, 125). 2.To be luxuriant, fertile; தழைத்தல். கான நந்தியசெந்நிலப் பெருவழி (முல்லைப். 97). 3. To prosper,flourish; விளக்குதல். நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த (பதிற்றுப். 69, 16). 4. To be proud,glow with pride or splendour; செருக்குதல். யான்செலினந்திச் செறிற் சாம்புமிவள் (கலித். 78).--tr.To stir, trim; தூண்டுதல். விளக்கை நந்து. Loc.