பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆக்கம் ; சங்கு ; பறவை ; நத்தை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பறவை. (பிங்.) 4. Bird;
நத்தை. (பிங்.) 3. Snail;
சங்கு. (திவா.) 2. Conch;
ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97). 1. Increase, prosperity;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
III.
v. i.
become dissolved perish, கெடு; 2. increase, prosper, விர்த்தி யாகு; 3. be insulted, நிந்திக்கப்படு. நந்தாமணி, a precicus stone; 2. an esculent medicinal plant as உத்தா மணி.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கு, நத்தை.
வின்சுலோ
[nntu] ''s.'' A chank, சங்கு. (See நத்து.) 2. A snail, நத்தை. (சது.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நந்து-. 1. Increase,prosperity; ஆக்கம். நந்தெறும்பு (ஆசாரக். 97). 2.Conch; சங்கு. (திவா.) 3. Snail; நத்தை. (பிங்.)4. Bird; பறவை. (பிங்.)