தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நந்தவனம். நறுமலர்ப் பொய்கையு நந்தாவனமும் (பெருங். நரவாண. 1, 186). Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see நந்தனம் 1 & 2.

வின்சுலோ
  • [nantāvaṉam] ''s.'' As நந்தனம், 1, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See நந்தவனம். நறுமலர்ப் பொய்கையு நந்தாவனமும் (பெருங்.நரவாண. 1, 186). Colloq.