தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தோட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூந்தோட்டம் நந்த நந்தவனங்களி னாண்மலர் (கம்பரா. கிளைகண்டு.14). Flower garden, especially attached to a temple;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நந்தனவனம், s. a flowergarden.

வின்சுலோ
  • [nantavaṉam] ''s.'' [''vul.'' நந்தவானம்.] A flower garden.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nanda-vana. Flower garden, especially attached to atemple; பூந்தோட்டம். நந்த நந்தவனங்களி னாண்மலர்(கம்பரா. கிளைகண்டு. 14).