தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆக்கம் ; கேடு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிந்தனை. (யாழ். அக.) 2. Scorn, disdain;
  • கேடு. (சூடா.) நந்தலில் விளக்கமன்ன நங்கையும் (கம்பரா. கோலங்காண். 23). 1. Perishing; decay, decline;
  • ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள் (கலித். 136). Increase, prosperity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. increase, prosperity; 2. perishing, decay, reproach.

வின்சுலோ
  • [nntl] ''s.'' Perishing, decrease, decay, declension, கெடல். 2. Reproach, slander நிந்தை; [''ex'' நந்து, ''v.'']
  • [nantal] ''s.'' Increase, prosperity, ஆக்கம்; ''[ex Sa. Nanda.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நந்து-. 1. Perishing;decay, decline; கேடு. (சூடா.) நந்தலில் விளக்கமன்ன நங்கையும் (கம்பரா. கோலங்காண். 23). 2.Scorn, disdain; நிந்தனை. (யாழ். அக.)
  • n. < நந்து-. Increase,prosperity; ஆக்கம். முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல நந்தியாள் (கலித். 136).