தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கு ; கத்தூரி ; காக்கை ; குபேரனது ஒன்பதுவகை நிதிகளுள் ஒன்று ; நாரத்தை ; பெருமுயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாரத்தை. (w.) Bitter orange;
  • சங்கு. 1. cf. நந்து. Conch;
  • கஸ்தூரி. (மூ. அ.) 2. Musk;
  • காக்கை. (w.) 3. Crow;
  • பெருமுயற்சி. (இலக். அக.) 4. Strenuous effort;
  • குபேரனது நவநிதிகளுள் ஒன்று. A treasure of kubēra, one of nava-niti; q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a muse, கஸ்தூரி; 2. a citron, citrus aurantium; 3. a crow; 4. a chank; 5. one of Kubera's nine gems or treasures.
  • நந்தர், s. cowherds, இடையர்.

வின்சுலோ
  • [nantam] ''s.'' Musk, கஸ்தூரி. 2. ''(R.)'' A citron, Citrus aurantium. 3. A crow. See நரந்தம். 4. A chank, சங்கு. 5. W. p. 453. NANDA. One of Kuvera's nine inesti mable gems, or treasures. See நிதி.
  • [nantam ] --நந்தர், ''s.'' Cowherds, இடை யர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. நந்து. Conch;சங்கு. 2. Musk; கஸ்தூரி. (மூ. அ.) 3. Crow;காக்கை. (W.) 4. Strenuous effort; பெருமுயற்சி.(இலக். அக.)
  • n. < nanda. A treasureof Kubēra, one of nava-niti; q.v.; குபேரனதுநவநிதிகளுள் ஒன்று.
  • n. cf. nāraṅga. Bitterorange; நாரத்தை. (W.)