தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாந்தகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாள். (யாழ். அக.) 2. Sword;
  • திருமாலின் வாள். 1. Sword of Viṣṇu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sword of Krishna.

வின்சுலோ
  • [nantakam] ''s.'' The sword of Krishna, விஷ்ணுவாள். W. p. 453. NANDAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nandaka. 1.Sword of Viṣṇu; திருமாலின் வாள். 2. Sword;வாள். (யாழ். அக.)