தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணில் உண்டாகும் கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணிலுண்டாம் கட்டி. (J.) Boil in the eye, a kind of sty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகண்ணோய், கண்கட்டி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A boil in the eye, a kind of sty, கண்கட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நத்தை +. Boil in the eye, a kind of sty; கண்ணிலுண்டாம் கட்டி. (J.)