தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; பற்று ; பேராசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்று. Colloq. 2. Attachment;
  • பேராசை. (யாழ். அக.) 3. Avarice;
  • விருப்பம். (J.) 1. Wish, desire;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Wishfulness. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நத்து- +. 1.Wish, desire; விருப்பம். (J.) 2. Attachment;பற்று. Colloq. 3. Avarice; பேராசை. (யாழ். அக.)