தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவித்தல் ; கெடுத்தல் ; மறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திகைத்தல். (யாழ்.அக.) To be in a perplexed state;
  • அவித்தல். (திவா.) நாற்கடலு மேவினு நதுப்பரிய வூழிக்காற் கனலினோதை (கந்தபு. சதமுகன்வ. 4). 1. To extinguish, quench;
  • கெடுத்தல். (யாழ்.அக.)---intr. 3. To destroy;
  • மறைத்தல். (w.) 2. To eclipse, as rays;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šnath. cf. நுது-. tr.1. To extinguish, quench; அவித்தல். (திவா.)நாற்கடலு மேவினு நதுப்பரிய வூழிக்காற் கனலினோதை (கந்தபு. சதமுகன்வ. 4). 2. To eclipse, asrays; மறைத்தல். (W.) 3. To destroy; கெடுத்தல்.(யாழ். அக.)--intr. To be in a perplexed state;திகைத்தல். (யாழ். அக.)