தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆற்றுச்சார்பிற் பிறந்த யானை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை. (திவா.) Elephant born and bred up on the banks of a river;

வின்சுலோ
  • ''s. (St.)'' An elephant pro duced on the banks of a river, ஆற்றுச் சார்பிற்பிறந்தயானை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Elephantborn and bred up on the banks of a river; ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை. (திவா.)