தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு. Forceps of a lobster;

வின்சுலோ
  • ''s.'' The forceps of a lobster.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Forceps of a lobster; நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு.