தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நணுகு-. சுரும்பினங்கள் . . . நரம்பென வெங்கு நணுங்க (ஏகாம். உலா, 276).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. & tr.See நணுகு-. சுரும்பினங்கள் . . . நரம்பெனவெங்கு நணுங்க (ஏகாம். உலா, 276).