தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிட்டுதல் ; சார்தல் ; ஒன்றிக் கலத்தல் ; அணுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமீபித்தல். நானணுகு மம்பொன்குலாத் தில்லை (திருவாச. 40, 6). 1. To approach, draw nigh arrive at;
  • ஒன்றிக்கலத்தல். நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம் (திருவாச. 40, 6). 2. To become attached to or united with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Toapproach, draw nigh, arrive at; சமீபித்தல்.நானணுகு மம்பொன்குலாத் தில்லை (திருவாச. 40, 6).2. To become attached to or united with;ஒன்றிக்கலத்தல். நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம் (திருவாச. 40, 6).