தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்ற நண்பினர் ; அரசர் உறுதிச் சுற்றத்துள் நம்பிக்கைக்குரிய நண்பர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்ற நண்பினர். 1. Friends;
  • அரசர்க்குறுதிச்சுற்றமைந்தனுள் அந்தரங்க நட்பினராயுள்ளவர். (திவா.) 2. Confidant of a king, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Friends; உற்ற நண்பினர். 2. Confidant of aking, one of five aracarkkuṟuti-c-cuṟṟam, q. v.;அரசர்க்குறுதிச்சுற்றமைந்தனுள் அந்தரங்க நட்பினராயுள்ளவர். (திவா.)