தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைகீழாய் விழுதல் ; மெய்க்குற்றம் ஐந்தனுள் தலைசாய்கை ; செருக்குறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குறுதல். ஏன் வீணாக நட்டு விழுகிறாய். Colloq. To be haughty ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+, To be haughty; செருக்குறுதல். ஏன் வீணாகநட்டு விழுகிறாய். Colloq.