தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்புக் கொட்டிவைக்கும் மேடை ; நாட்டியம் ; காண்க : நட்டுவன் , நாட்டியக்காரன் ; கீழ்மை ; சரிநடு ; நட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டியம். (யாழ். அக.) 1. Dance ;
  • உப்புக்கொட்டிவைக்கும் மேடை. (C.G.) Platform for the storage of salt ;
  • நாட்டியக்காரன். (W.) 2. Dancer ;
  • சரி நடு. (யாழ். அக.) Exact middle ;
  • . See நட்டி. (யாழ். அக.)
  • . 3. See நட்டுவன்.
  • கீழ்மை. (J.) 4. Lowness, baseness, inferiority ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a singing and dancing master; 2. a dancer, நடன்; 3. dancing, நாட கம்; 4. baseness, கீழ்மை; 5. (in comb.) see நடு & நண்டு. நட்டிலேகொடுக்க, to give the money to the tinglers and dancers in a performance. நட்டுச்சொல்ல, -விடைக்க, to speak scornfully. நட்டுமுட்டு, music and dancing. நட்டுமுட்டுக்காரர், dancers and tinglers. நட்டுவம், the office of training dancing girls. நட்டுவன், dancing and music master.

வின்சுலோ
  • [nṭṭu] ''s.'' One who beats the cymbal and directs the dancing, நட்டுவன். 2. A dancer, நாட்டியக்காரன். 3. ''[prov.]'' Low ness, baseness, inferiority, கீழ்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. naṭṭu. Platform forthe storage of salt; உப்புக்கொட்டிவைக்கும் மேடை.(C. G.)
  • n. < நட்டம். 1. Dance;நாட்டியம். (யாழ். அக.) 2. Dancer; நாட்டியக்காரன். (W.) 3. See நட்டுவன். 4. Lowness,baseness, inferiority; கீழ்மை. (J.)
  • n. See நட்டி. (யாழ். அக.)
  • n. < நடு. Exact middle; சரிநடு. (யாழ். அக.)
  • n. < நட்டம். 1. Dance;நாட்டியம். (யாழ். அக.) 2. Dancer; நாட்டியக்காரன். (W.) 3. See நட்டுவன். 4. Lowness,baseness, inferiority; கீழ்மை. (J.)
  • n. See நட்டி. (யாழ். அக.)
  • n. < நடு. Exact middle; சரிநடு. (யாழ். அக.)