தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நஷ்டி. பரதன் பட்டங்கட்டா விட்டால் நட்டியோ (இராமநா. அயோத், 5).. Loss, detriment ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நஷ்டி, s. loss, damage, நட்டம்.

வின்சுலோ
  • [naṭṭi ] --நஷ்டி, ''s.'' Loss, detriment, as நஷ்டம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < naṣṭa. [M. naṭṭi.] Loss,detriment. See நஷ்டி. பரதன் பட்டங்கட்டாவிட்டால் நட்டியோ (இராமநா. அயோத். 5).